ONE for ONE Offer

 ONE for ONE Offer




விபரங்கள் மற்றும் நிபந்தனைகள் 
  • எமது நிறுவனத்தினூடாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு விமான டிக்கட்டுகளுக்கும் , நீங்கள் எமது நிறுவனத்தினூடாக அனுப்பும் ஒரு வெளிநாட்டு பார்சலுக்கு இந்த விலைக்கழிவு வாழ்நாள் முழுவதும் பொருந்தும்.
  • வழங்கப்படும் ஒரு விமான டிக்கடிற்கு , நீங்கள் அனுப்பும் ஒரு பார்சலில் ரூபாய் 2000 விலைக்கழிவும் MY PARCEL membeship card இற்கு ரூபாய் 500 விலைக்கழிவும் , எல்லாமாக ரூபாய் 2500 விலைக்கழிவை பெற்றுக்கொள்ளமுடியும். MY PARCEL membeship card விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். 
  • எமது அலுவலகத்தில் செல்லுபடியான  PNR அல்லது TICKET NUMBERஐ வழங்குவதன் மூலம் இந்த OFFERஐ செயற்படுதிக்கொள்ள முடியும்.  
  • விலைக்கழிவு , டிக்கெட் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 60நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • விலைக்கழிவு DOCUMENT SHIPPINGஇற்குப் பொருந்தாது. PARCEL SHIPPINGஇற்கு மட்டுமே பொருந்தும்.
  • விலைக்கழிவை பிரதி செய்வதற்கு அனுப்பும் பார்சலின் மொத்த விலை ரூபாய் 20,000இற்கு மேலதிகமாக இருத்தல் வேண்டும். 
  • ஒருவர் பெற்றுக்கொண்ட டிக்கட்டில் , எந்த நபரும் அனுப்பும் ஒரு பார்சலுக்கு ஒரு தடவை மாத்திரம் விலைக்கழிவைப் பெற்றுக்கொள்ளமுடியும். 
  • மேலதிக விபரங்களிற்கு எமது அலுவலக இலக்கங்களில் அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ள முடியும். 
பின்வரும் இணைப்பில் எமது பார்சல் விலை விபரங்களை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். 

பின்வரும் இணைப்பினூடாக விமான டிக்கெட் விலை விபரத்தை அறிந்துகொள்ள முடியும். 

Chat with us

Contact : 0094- 077 06 07 991  /  075 077 06 07

Most popular post

MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா

MY TRIP (PVT) LTD Charges for DV Lottery Applications

அமெரிக்காவின் Diversity Visa (DV) திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

DHL EXPRESS PARCEL RATES

INDIAN e-VISA (in English)

INDIAN e-VISA (தமிழில்)

Diversity Visa (DV Lottery) program - Introduction

DISCLAIMER NOTE ON DV BY MY TRIP(English|தமிழ்|සිංහල)