Find your Parcel Rate - வெளிநாட்டு விரைவுப் பொதிகள்
Shipping via Aramex & UPS Express
- நீங்கள் பார்சல் அனுப்பவுள்ள நாடு(Country) மற்றும் நிறை(Weight) என்பவற்றை உள்ளீடு செய்து தற்போதைய கட்டணத்தை(Rate) அறிந்துகொள்ள முடியும்.
- பொதி செய்தல்(Packing) நிறுவனத்தால் இலவசமாக மேற்கொள்ளப்படும். பொதியிடும் பெட்டி, மற்றும் என்வெலோப் என்பவற்றிற்கு(Packing materials) கட்டணம் விலக்கபட்டுள்ளது.
- பொதியின் மொத்த நிறை பெட்டியுடன் சேர்த்தே கணக்கிடப்படும்.
- பிரித்தானியாவிற்கு நான்கு வேலை நாட்களுள் விநியோகிக்கப்படும்.
- ஏனையை ஐரோப்பிய நாடுகளுக்கு எட்டு வேலைநாட்களுள் விநியோகிக்கப்படும்.
- அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு ஐந்து வேலை நாட்களுள் விநியோகிக்கப்படும்.
- பிரித்தானியாவிற்கு 10% விலைக்கழிவு வழங்கப்படும்.
- அனைத்து நாடுகளுக்கும் 11kg இற்கு மேல் விசேட விலை நிர்ணயிக்கபட்டுள்ளன.
Shipping Rate Calculator
Contact : 0094- 077 06 07 991 / 075 077 06 07
Chat with us