DISCLAIMER NOTE ON DV BY MY TRIP(English|தமிழ்|සිංහල)

 


*This is not the DV-2026 application website.
It is a platform to provide the necessary information to apply through My Trip (PVT) Ltd.

*All fields must be filled in English. The information you provide will be used for your DV-2025 application.

*The data you provide must be accurate. If you are selected, ensure that the information provided in your application matches the documents you will submit.

*You must visit our office in person for the photograph, payment, and confirmation. There is a convenient service available for those in outlying districts. For more information, call during office hours.

*If you are married, you must bring your spouse and children (if any) when applying.

*After applying, you will receive a PIN code (confirmation) that must be kept safe. Results will be available after May 4, 2025. Avoid sharing your confirmation with third parties.

To go back to the application


*இது DV-2026 விண்ணப்ப இணையம் அல்ல. My Trip (PVT) Ltd.நிறுவனத்தினூடாக விண்ணப்பிப்பதற்கு தேவையான தரவுகளை வழங்கும் தளமாகும்.

 *அனைத்தும் ஆங்கிலத்தில் நிரப்பப்பட வேண்டும். நீங்கள் வழங்கும் தரவுகள் உங்களுக்கான DV-2026 விண்ணப்பத்தில் பயன்படுத்தப்படும். 

 *நீங்கள் வழங்கும் தரவுகள் உண்மையானதாக இருத்தல் வேண்டும். நீங்கள் தெரிவு செய்யப்படடால் வழங்கப்படும் ஆவணங்களிலும், விண்ணப்பத்தில் வழங்கும் தரவுகளும் ஒத்துப்போக வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். 

 *Photograph,கட்டணம்,மற்றும் CONFIRMATIONஇற்கு எமது அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். வெளி மாவட்டத்தினருக்கும் இலகுவான சேவை உண்டு. மேலதிக தகவல்களுக்கு அலுவலக நேரத்தில் அழையுங்கள். 

 *நீங்கள் திருமணமானவராயின் உங்கள் கணவன் /மனைவி பிள்ளைகள் இருப்பின் பிள்ளைகளோடு வரவேண்டும். 

 *விண்ணப்பம் செய்த பிறகு வழங்கப்படும் PIN குறியீட்டிடை (CONFIRMATION) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். May 4, 2025இற்கு பிறகு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். உங்கள் CONFORMATIONஐ மூன்றாம் நபருடன் பகிர்வதை தவிர்த்துகொள்ளுங்கள்.

மீண்டும் விண்ணப்பத்திற்கு செல்ல


*මෙය DV-2026 අයදුම් වෙබ් අඩවිය නොවේ.  My Trip (PVT) Ltd. මඟින් අයදුම් කිරීමට අවශ්‍ය තොරතුරු ලබා දෙන වේදිකාවකි.

*සියලුම තොරතුරු ඉංග්‍රීසි භාෂාවෙන් පුරවිය යුතුය. ඔබ ලබා දෙන තොරතුරු ඔබේ DV-2025 අයදුමේදී භාවිතා කෙරෙනු ඇත.

*ඔබ ලබා දෙන තොරතුරු නිවැරදිව තිබිය යුතුය. ඔබ තෝරා ගන්නා ලද නම්, අයදුමේදී සපයන තොරතුරු සහ අයදුම් කිරීමෙන් පසු ලබා දෙන ලේඛන සමඟ අනුකූල විය යුතුය.

*ඡායාරූපය, ගෙවීම් සහ තහවුරු කිරීම සඳහා ඔබ විසින් අපගේ කාර්යාලයට පෞද්ගලිකව පැමිණිය යුතුය. පිටත් දිස්ත්‍රික්කවල පදිංචිකරුවන් සඳහා පහසු සේවාවක් ඇත. වැඩි විස්තර සඳහා කාර්යාල කාලය තුළ අමතන්න.

*ඔබ විවාහක නම්, ඔබේ සැමියන්/බිරිඳ සහ දරුවන් (ඇත්නම්) අයදුම් කිරීමේදී ඔබ සමඟ පැමිණිය යුතුය.

*අයදුම් කිරීමෙන් පසු ඔබට ලබා දෙන PIN කේතය (තහවුරු කිරීම) ආරක්ෂා කර තබා ගත යුතුය. 2025 මැයි 4 ට පසු ප්‍රතිඵල දැනගත හැක. ඔබේ තහවුරු කිරීම තෙවන පාර්ශවයකින් බෙදා ගන්නා ලෙස නොපිළිගන්න.

යෙදුම වෙත ආපසු යාමට

Most popular post

Find your Parcel Rate - வெளிநாட்டு விரைவுப் பொதிகள்

ONE for ONE Offer

MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா

MY TRIP (PVT) LTD Charges for DV Lottery Applications

அமெரிக்காவின் Diversity Visa (DV) திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

DHL EXPRESS PARCEL RATES

INDIAN e-VISA (in English)

INDIAN e-VISA (தமிழில்)

Diversity Visa (DV Lottery) program - Introduction