MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா
MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா :
மூன்று மாதங்களில் உங்கள் ஆங்கில திறன்களை உயர்த்துங்கள்!
MY TRIP நிறுவனம் அனைவருக்கும் எளிதில் பயிலக்கூடிய வகையில் ஆங்கில டிப்ளோமா COURSE-ஐ மிகக் குறைந்த Rs.10,000க்குப் பதிவு செய்ய இயலுமாறு வழங்கியுள்ளது. இந்த மூன்று மாத கால Intensive course, மாணவர்கள், தொழில்முனைவோர், மற்றும் IELTS தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு ஏற்றது. எளிமையான பாடத்திட்டம் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டலுடன், அனைத்து நிலைகளில் உள்ள கற்கைநெறியாளர்களுக்கான சிறந்த தேர்வாகும்.
COURSE இன் முக்கியத்துவம்
- காலம்: 3 மாதங்கள் (12 வாரங்களில் முழுமையான கற்றல்)
- கட்டணம்: வெறும் Rs.10,000 (Regular cost without a discount applied)
- பாடத்திட்டம்: இலக்கணம், சொற்கள், கேட்கும், பேசும், வாசிக்கும், எழுதும் திறன்களை அத்தியாவசியமாகக் கற்றல்
- சூழல்: மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான நெகிழ்வான கற்றல் முறைகள்
யார் கற்கலாம்?
- தொடக்க மற்றும் நடுநிலை கற்றல்: ஆங்கிலத்தில் தங்கள் அடிப்படையை வலுப்படுத்த நினைக்கும் அனைவருக்கும் சிறந்தது.
- IELTS மாணவர்கள் : பேச்சு மற்றும் புரிதல் போன்ற IELTS தேர்வில் முக்கியமான பகுதியை நன்கு பயிற்சியுடன் நடத்துவதால், இந்த course அவர்களுக்குப் பெரிதும் உதவும்.
- தொழில்முனைவோர்: பணியிடத் தொடர்புகளை மேம்படுத்தி தொழில்முறை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்.
- மாணவர்கள்: பாடசாலை மற்றும் கல்லூரிகளில் கற்றல் மற்றும் கல்வித்திறன்களை மேம்படுத்த உதவும்.
- வெளிநாட்டு பயணிகள்: வித்தியாசமான சூழல்களில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய வெளிநாட்டு பயணிகள் இந்த courseஇல் சேர்ந்து பேச்சுத் திறன்களை மேம்படுத்தலாம்.
IELTS மாணவர்களுக்கு எளிமையான வழி
MY TRIP ஆங்கில டிப்ளோமா course, IELTS தேர்வுக்குத் தேவையான முக்கியத் திறன்களை எளிய முறையில் பயிற்சி அளிக்கிறது. பேச்சு, எழுத்து மற்றும் புரிதலில் கவனம் செலுத்துவதன் மூலம், மாணவர்கள் IELTS தேர்வில் ஒவ்வொரு பகுதியிலும் நம்பிக்கையுடன் செயல்பட முடியும்.
MY TRIP நிறுவனத்தில் இன்று பதிவு செய்து, உங்கள் ஆங்கில திறனை உயர்த்துங்கள். எங்கள் ஆங்கில டிப்ளோமா course வழியாக fluency-யை அடைந்து, கல்வி மற்றும் தொழில்முறை வெற்றிக்கான வழியை அடைந்திடுங்கள்!
நிபந்தனைகள்
·
ENGLISH DIPLOMA வகுப்பு நிகழ்ச்சித்திட்டமானது 2-3மாத காலத்திற்கு
உரியதாகும்.
· மிக முக்கியமான காரணங்கள் தவிர அனைத்து வகுப்பிற்கும் சமூகமளிக்க வேண்டும்.
· ENGLISH DIPLOMA நிகழ்ச்சித்திட்ட வகுபிற்கான கட்டணம் ரூ.10000 ஆகும்.
·
இடை நிறுத்தப்படும் வகுப்பு மற்றும் நிறுவனம் சார காரணங்களுக்காக கட்டணம் திருப்ப
வழங்கப்படமாட்டாது. (Non-refundable
payment)
·
குறிப்பெடுப்பதற்கு கொப்பி,மற்றும் பேனா ஒன்று கொண்டுவர வேண்டும்.
·
வகுப்பு சம்பந்தமான HAND-OUTS புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
·
வகுப்பறையினுள் ஒழுக்காற்று விழுமியங்களை கடைப்பிடிப்பது மிக அவசியமாகும்.
·
மாணவர் 14+ வருட வயதாக இருத்தல் வேண்டும். வயதெல்லை குறைவானவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
· வகுப்பறைக்கு வெளியே மாணவர்களது பாதுகாப்பிற்கு , அவர்களது பாதுகாவலர்களே பொறுப்பானவர்கள். விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பை இங்கே கிளிக் செய்யவும்.