MYTRIP – Double Benefits on Air Tickets!
MYTRIP – Double Benefits on Air Tickets!
[English | Tamil | Sinhala]
Enjoy exclusive fares plus up to 5% additional discount when you book your flight with MYTRIP! Here’s how it works:
How to Avail the Offer:
Pay 80% upfront – At the time of booking, pay a minimum of 80% of the calculated ticket fare.
Balance payment – Clear the remaining amount when the ticket is issued.
Earn discounts based on early booking – The discount increases the earlier you book:
1% discount – If travel date is 10+ days from booking
2% discount – If travel date is 20+ days from booking
3% discount – If travel date is 30+ days from booking *(Max 3% for first-time users)*
4% discount – If travel date is 40+ days from booking
5% discount – If travel date is 50+ days from booking (Maximum discount capped at 5%)
Important Conditions:
✔ Ticket issuance – Your ticket will be issued at least 4 days before travel.
✔ Flexible travel dates – MYTRIP reserves the right to issue the ticket 2 days before or after your selected travel date.
✔ Payment deadline – If full payment is not made on time, the fare may be repriced or refunded as per company policy.
✔ Instant full payment option – Prefer to book immediately? Pay the full amount upfront and avail only the exclusive fare (no additional discount).
Don’t miss out on this amazing deal—book early, save more! ✈️
Terms & conditions apply. This is a limited-time offer, so book now to secure your discount! Rest assured, this offer will not affect already paid or confirmed tickets.
மைட்ரிப் – விமான டிக்கெட்டுகளில் இரட்டை நன்மைகள்!
விசேட கட்டணங்கள் மற்றும் 5% வரை கூடுதல் தள்ளுபடி ஆகியவற்றை மைட்ரிப்பில் Booking செய்யும் போது அனுபவிக்கவும்! இதை எப்படி பெறுவது:
Offerஐ பெறுவது எப்படி:
80% முற்ப்பணம் செலுத்தவும் - Booking செய்யும் போது, டிக்கெட் கட்டணத்தில் 80%ஐ செலுத்த வேண்டும்.
மீதித் தொகை – டிக்கெட் வழங்கப்படும் போது மீதித் தொகையை செலுத்தவும்.
முன்கூட்டியே Booking செய்வதால் விலைக்கழிவு – முன்னரே Booking செய்யும் போது விலைக்கழிவு அதிகரிக்கும்:
1% விலைக்கழிவு – பயண தேதி 10+ நாட்கள் இருந்தால்
2% விலைக்கழிவு – பயண தேதி 20+ நாட்கள் இருந்தால்
3% விலைக்கழிவு – பயண தேதி 30+ நாட்கள் இருந்தால் (முதல் முறை பயனர்களுக்கு அதிகபட்சம் 3%)
4% விலைக்கழிவு – பயண தேதி 40+ நாட்கள் இருந்தால்
5% விலைக்கழிவு – பயண தேதி 50+ நாட்கள் இருந்தால் (அதிகபட்ச தள்ளுபடி 5%)
முக்கிய நிபந்தனைகள்:
✔ டிக்கெட் வழங்கல் – உங்கள் டிக்கெட் பயண தேதிக்கு குறைந்தது 4 நாட்களுக்கு முன் வழங்கப்படும் .
✔ நெகிழ்வான பயண தேதிகள் – மைட்ரிப், உங்கள் தேர்ந்தெடுத்த பயண தேதிக்கு 2 நாட்கள் முன்னோ அல்லது பின்னோ டிக்கெட் இஷூ செய்ய உரிமை வைத்திருக்கிறது.
✔ கட்டணம் செலுத்தும் காலஎல்லை – குறிப்பிட்ட தேதிக்குள் முழுத் தொகையும் செலுத்தவில்லை என்றால், கட்டணம் மீண்டும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது நிறுவனத்தின் கொள்கைப்படி பணத்தை திரும்ப பெறலாம்.
✔ உடனடி முழு கட்டண விருப்பம் – உடனடியாக புக் செய்ய விரும்புகிறீர்களா? முழுத் தொகையையும் முன்பணமாக செலுத்தி விசேட கட்டணத்தை மட்டும் பெறுங்கள் (கூடுதல் தள்ளுபடி இல்லை).
இந்த சிறப்பு சலுகையை தவறவிடாதீர்கள் – விரைவாக புக் செய்து, அதிகம் சேமிக்கவும்! ✈️
விதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ள சலுகை, எனவே உங்கள் தள்ளுபடியைப் பாதுகாக்க இப்போதே புக் செய்யவும்! ஏற்கனவே செலுத்தப்பட்ட அல்லது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.
මයිට්රිප් – ගුවන් ටිකට් වල ද්විත්ව ප්රතිලාභ!
සුවිශේෂී ගාස්තු සහ 5% දක්වා අතිරේක වට්ටම් ලබා ගන්න මයිට්රිප් සමඟ ගුවන් ගමන් ගන්න වෙලාවට! මෙය ක්රියාත්මක වන ආකාරය:
ප්රතිලාභ ලබා ගන්නේ කෙසේද:
80% මුල්ගෙවීම – ටිකට් පොත් කරන විට, ගණනය කළ ටිකට් මුදලෙන් 80% ගෙවන්න.
ඉතිරි මුදල – ටිකට් නිකුත් කරන විට ඉතිරි මුදල ගෙවන්න.
කලින් පොත් කිරීම මත වට්ටම් – කලින් පොත් කරන තරමට වට්ටම් වැඩි වේ:
1% වට්ටම් – ගමන් දිනය 10+ දින තිබේ නම්
2% වට්ටම් – ගමන් දිනය 20+ දින තිබේ නම්
3% වට්ටම් – ගමන් දිනය 30+ දින තිබේ නම් (පළමු වතාවට උපරිම 3%)
4% වට්ටම් – ගමන් දිනය 40+ දින තිබේ නම්
5% වට්ටම් – ගමන් දිනය 50+ දින තිබේ නම් (උපරිම වට්ටම් 5%)
ප්රධාන කොන්දේසි:
✔ ටිකට් නිකුත් කිරීම – ඔබේ ටිකට් ගමන් දිනට අවම වශයෙන් දින 4 කට පෙර නිකුත් කරනු ලැබේ.
✔ ලිහිල් ගමන් දින – මයිට්රිප්, ඔබ තෝරාගත් ගමන් දිනට දින 2 කට පෙර හෝ පසු ටිකට් නිකුත් කිරීමට අයිතිය ඇත.
✔ ගෙවීමේ අවසාන දිනය – නියමිත දිනට මුදල් ගෙවීමට අසමත් වුවහොත්, ගාස්තු නැවත ගණනය කළ හැකිය හෝ සමාගමේ ප්රතිපත්තිය අනුව මුදල් ආපසු ලබා ගත හැකිය.
✔ ක්ෂණික සම්පූර්ණ ගෙවීමේ විකල්පය – වහාම ටිකට් ගැනීමට අවශ්යද? සම්පූර්ණ මුදල් මුල්ගෙවීමක් සිදු කර සුවිශේෂී ගාස්තුව පමණක් ලබා ගන්න (අතිරේක වට්ටම් නොමැත).
මෙම විශේෂ දීමනාව අතපසු නොකරන්න – කලින් පොත් කර ගන්න, වැඩිපුර ඉතිරි කර ගන්න! ✈️
නියමයන් සහ කොන්දේසි අදාළ වේ. මෙය සීමිත කාලීන දීමනාවකි, එබැවින් ඔබේ වට්ටම් සුරකින්න දැන්ම පොත් කරන්න! දැනටමත් ගෙවූ හෝ තහවුරු කළ ටිකට් වලට මෙම දීමනාව බලපාන්නේ නැත.