MY PARCEL MEMBERSHIP

Become a MY PARCEL member





விபரங்கள் மற்றும் நிபந்தனைகள் 


  • MY PARCEL Membership Card ஆனது அனைத்து PARCEL மற்றும் DOCUMENT shipping இற்கு பொருந்தும்.
  • உங்கள் ஒவ்வொரு shippingஇலும் ரூபாய் 500 விலைக்கழிவை வழங்குகிறது.
  • வழங்கப்படும் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு மட்டும் செல்லுபடியானது.
  • MY PARCEL Membership Cardஐ shipping செய்யும் நபர் மட்டுமே பயன்படுத்தமுடியும். 
  • காலாவதியாகும் Cardஇனை மறுபடியும் ஒரு வருடத்திற்கு தேவைப்படின் புதுப்பிக்க முடியும். 
  • shipping செய்யும் போது Membership Card சமர்ப்பிப்பதனூடாக மட்டுமே விலைக்கழி செயற்படுத்தப்படும்.
  • Membership Cardஐ பெற்றுக்கொள்ளல் அல்லது புதுபித்தலுக்கு ரூபாய் 1000 கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்.
  • மேலதிக விபரங்களிற்கு எமது அலுவலக இலக்கங்களில் அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ள முடியும். 

Chat with us

Contact : 0094- 077 06 07 991  /  075 077 06 07

Most popular post

ONE for ONE Offer

MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா

MY TRIP (PVT) LTD Charges for DV Lottery Applications

அமெரிக்காவின் Diversity Visa (DV) திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

DHL EXPRESS PARCEL RATES

MYTRIP – Double Benefits on Air Tickets!

INDIAN e-VISA (in English)

INDIAN e-VISA (தமிழில்)

Diversity Visa (DV Lottery) program - Introduction