Data policy of MY TRIP (PVT) LTD

MY TRIP (PVT) LTD DATA POLICY - 2024-2026



At MY TRIP (PVT) LTD, we are committed to protecting your personal information and privacy. This policy outlines how we collect, use, and safeguard your data.

1. Data Collection

We may collect personal information ( according to what service you consume ) such as:

  • Name
  • Contact information (email, phone number)
  • Payment details
  • Travel preferences and history

2. Data Usage

We use your data to:

  • Provide travel services and manage bookings
  • Communicate with you about your trip
  • Improve our services and customer experience
  • Process payments and refunds

3. Data Sharing

Your data may be shared with:

  • Third-party service providers (airlines, hotels, visa & courier services) to fulfill your services
  • Payment processors to complete transactions
  • Legal authorities, if required by law

4. Data Security

We take appropriate security measures to protect your data from unauthorized access, alteration, or disclosure.

5. Your Rights

You have the right to:

  • Access your personal data
  • Request correction or deletion of your data
  • Opt-out of marketing communications

6. Policy Updates

This policy may be updated periodically. We will notify you of any significant changes.

For questions or concerns regarding your data, please contact us at info.mytrip.tours@gmail.com

 

MY TRIP (PVT) LTD தரவுக் கொள்கை - 2024-2026

MY TRIP (PVT) LTD-ல், உங்கள் தனிப்பட்ட தகவல்களையும், தனியுரிமையையும் பாதுகாப்பது எங்கள் கடமை. உங்கள் தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம், மற்றும் பாதுகாக்கிறோம் என்பதைக் குறிப்பிடுகிறது இந்த கொள்கை.

1. தரவு சேகரிப்பு

நாங்கள் கீழ்க்காணும் தனிப்பட்ட தகவல்களை(நீங்கள் பயன்படுத்தும் சேவையின் படி) சேகரிக்கக்கூடும்:

  • பெயர்
  • தொடர்பு தகவல்கள் (மின்னஞ்சல், தொலைபேசி எண்)
  • கட்டண விவரங்கள்
  • பயண விருப்பங்கள் மற்றும் வரலாறு

2. தரவின் பயன்பாடு

உங்கள் தரவுகளை நாங்கள் பின்வருமாறு பயன்படுத்துகிறோம்:

  • பயண சேவைகளை வழங்கவும், முன்பதிவுகளை மேலாண்மை செய்யவும்
  • உங்கள் பயணம் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்காக
  • எங்கள் சேவைகளை மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த
  • கட்டணங்கள் மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதை செயலாக்க

3. தரவின் பகிர்வு

உங்கள் தரவுகள் பின்வரும் தரப்புகளுடன் பகிரப்படலாம்:

  • மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் (விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், விசா மற்றும் கூரியர் சேவைகள்) உங்கள் சேவைகளை நிறைவேற்ற
  • கட்டண செயலாக்குநர்கள் பரிவர்த்தனைகளை முடிக்க
  • சட்ட அமலாக்கம், சட்டத்தின் அடிப்படையில் தேவையானபோது

4. தரவுப் பாதுகாப்பு

உங்கள் தரவுகளை அனுமதியின்றி அணுகுவதிலிருந்து, மாற்றத்திலிருந்து அல்லது வெளிப்படுத்துதலிலிருந்து பாதுகாப்பதற்காக எங்களால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

5. உங்கள் உரிமைகள்

உங்களுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன:

  • உங்கள் தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகல்
  • உங்கள் தரவுகளைத் திருத்தக் கோரவும் அல்லது நீக்கக் கோரவும்
  • சந்தைப்படுத்தல் தொடர்பான தகவல்களில் இருந்து விலகுதல்

6. கொள்கை புதுப்பிப்புகள்

இந்த கொள்கை அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம். எந்த முக்கியமான மாற்றங்கள் உள்ளனவோ அதைப் பற்றிய நாங்கள் உங்களை அறிவிப்போம்.

உங்கள் தரவுகள் தொடர்பான கேள்விகள் அல்லது கருத்துக்கள்  இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்: info.mytrip.tours@gmail.com


MY TRIP (PVT) LTD දත්ත ප්‍රතිපත්තිය - 2024-2026

MY TRIP (PVT) LTD හිදී, ඔබගේ පෞද්ගලික තොරතුරු සහ පෞද්ගලිකත්වය ආරක්ෂා කිරීම අපගේ කාර්යභාරයකි. අපි ඔබේ දත්ත එකතු කරන ආකාරය, භාවිතා කරන ආකාරය සහ ආරක්ෂා කරන ආකාරය මෙම ප්‍රතිපත්තියෙන් සදහන් වේ.

1. දත්ත එකතුව

අපි පහත සඳහන් පෞද්ගලික තොරතුරු එකතු කරනු ඇත:

  • නම
  • සම්බන්ධතා තොරතුරු (විද්‍යුත් තැපෑල, දුරකථන අංකය)
  • ගෙවීම් විස්තර
  • ගමන් කැමැත්ත සහ ඉතිහාසය

2. දත්ත භාවිතය

අපි ඔබගේ දත්ත භාවිතා කරන ආකාරය:

  • ගමන් සේවා ලබාදීම සහ මග පෙන්වීම් කළමනාකරණය කිරීම
  • ඔබගේ ගමන් පිළිබඳව ඔබ සමඟ සන්නිවේදනය කිරීම
  • අපගේ සේවාවන් සහ පාරිභෝගික අත්දැකීම වැඩි දියුණු කිරීම
  • ගෙවීම් සහ මුදල් ආපසු ලබාදීමේ ක්‍රියාදාමය

3. දත්ත බෙදාගැනීම

ඔබගේ දත්ත පහත පාර්ශවයන් සමඟ බෙදාගත හැක:

  • තුන්වන පාර්ශව සේවා සැපයුම්කරුවන් (ගුවන්සේවා, හෝටල්, වීසා සහ කුරියර් සේවාවන්) ඔබේ සේවාවන් සඳහා
  • ගෙවීම් ක්‍රියාවලියක් සම්පුර්ණ කිරීම සඳහා ගෙවීම් ක්‍රියාවලිකරුවන්
  • අවශ්‍ය වුවහොත් නීතිමය අධිකාරීන්ට

4. දත්ත ආරක්ෂාව

අනුමත නොකළ පිවිසුම්, වෙනස්කම් හෝ හෙළිදරව්වෙන් ඔබේ දත්ත ආරක්ෂා කිරීමට අපි සුදුසු ආරක්ෂිත පියවර ගන්නෙමු.

5. ඔබගේ අයිතිවාසිකම්

ඔබට පහත සඳහන් අයිතිවාසිකම් ඇත:

  • ඔබේ පෞද්ගලික දත්ත වලට පිවිසීම
  • ඔබේ දත්ත නිවැරදි කිරීම හෝ ඉවත් කරන ලෙස ඉල්ලා සිටීම
  • වෙළඳ ප්‍රචාරණ සම්බන්ධයෙන් ඉවත් වීම

6. ප්‍රතිපත්ති යාවත්කාලීන කිරීම

මෙම ප්‍රතිපත්තිය කාලෙන් කාලයට යාවත්කාලීන කළ හැකිය. කිසිදු වැදගත් වෙනස්කම් එනවිට අපි ඔබට දැනුම් දෙන්නෙමු.

ඔබගේ දත්ත සම්බන්ධයෙන් ගැටළු හෝ සැකයන් ඇති නම්, කරුණාකර අපට සම්බන්ධ වන්න: info.mytrip.tours@gmail.com

Most popular post

Find your Parcel Rate - வெளிநாட்டு விரைவுப் பொதிகள்

ONE for ONE Offer

MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா

MY TRIP (PVT) LTD Charges for DV Lottery Applications

அமெரிக்காவின் Diversity Visa (DV) திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

DHL EXPRESS PARCEL RATES

INDIAN e-VISA (in English)

INDIAN e-VISA (தமிழில்)

Diversity Visa (DV Lottery) program - Introduction

DISCLAIMER NOTE ON DV BY MY TRIP(English|தமிழ்|සිංහල)