MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா

MY TRIP நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா : மூன்று மாதங்களில் உங்கள் ஆங்கில திறன்களை உயர்த்துங்கள்! MY TRIP நிறுவனம் அனைவருக்கும் எளிதில் பயிலக்கூடிய வகையில் ஆங்கில டிப்ளோமா COURSE -ஐ மிகக் குறைந்த Rs.10,000க்குப் பதிவு செய்ய இயலுமாறு வழங்கியுள்ளது. இந்த மூன்று மாத கால Intensive course, மாணவர்கள், தொழில்முனைவோர், மற்றும் IELTS தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு ஏற்றது. எளிமையான பாடத்திட்டம் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டலுடன், அனைத்து நிலைகளில் உள்ள கற்கைநெறியாளர்களுக்கான சிறந்த தேர்வாகும். COURSE இன் முக்கியத்துவம் காலம்: 3 மாதங்கள் (12 வாரங்களில் முழுமையான கற்றல்) கட்டணம்: வெறும் Rs.10,000 (Regular cost without a discount applied) பாடத்திட்டம்: இலக்கணம், சொற்கள், கேட்கும், பேசும், வாசிக்கும், எழுதும் திறன்களை அத்தியாவசியமாகக் கற்றல் சூழல்: மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான நெகிழ்வான கற்றல் முறைகள் யார் கற்கலாம்? தொடக்க மற்றும் நடுநிலை கற்றல்: ஆங்கிலத்தில் தங்கள் அடிப்படையை வலுப்படுத்த நினைக்கும் அனைவருக்கும் சிறந்தது. IELTS மாணவர்கள் : பேச்சு மற்றும் புரிதல் போன்ற IELTS...